12 May 2012

ஊழல்


ஐயோ !என்ன நாற்றம் !

ஓ ! அரசியல்வாதிகள்நடந்து செல்கிறார்கள் !

அருவெறுப்புடன் 



மூக்கைப் பொத்திக்கொண்டது

கூவம் !

No comments:

Post a Comment