நம் உடலில் ஏற்படும் சிறு, சிறு பிரச்சனைகளுக்குக் கூட இன்று
நாம் ஆங்கில மருத்துவர்களை தேடி ஓடுகிறோம். ஆனால் நம்முடைய மூதாதையர்களின் பாட்டி வைத்தியம்
இன்று காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. பக்க விளைவுகள் ஏற்படுத்தாத, எளிமையான இந்த பாட்டி
வைத்தியதிற்கான தளத்தைக் காண இங்கே சொடுக்கவும்.
No comments:
Post a Comment