16 May 2012


நீ மட்டும்தான்

அன்பே
ஆயிரம் பெண்களுக்கு
மத்தியில் கூட
உன்னை நான் இனம்
கண்டுகொள்வேன்
ஆமாம் ....
அவர்களில் என்னை
பார்க்காமல் போவது
நீ ஒருத்தி ....
மட்டும்தான் !

No comments:

Post a Comment