22 May 2012


நீங்க ஆப்பமா? தோசையா? சப்பாத்தியா?

ஆப்பத்தை ஒருபக்கம் சுட்டா போதும். தோசையை இரண்டு பக்கமும் சுடணும். ஆனா சப்பாத்தியை மாத்தி சுடணும்.

அதுபோலத்தான் மணுஷங்களும்!

சிலருக்கு ஒரு முறை சொன்னா புரியும். சிலருக்கு ரெண்டு முறை சொல்ல வேண்டியிருக்கும். இன்னும் சிலருக்கு பல தடவை சொன்னாத்தான் புரியும்.

No comments:

Post a Comment