முட்டை என்ன நிறம்
“வெள்ளைக்கோழி வெள்ளை முட்டையிட்டால், கறுப்புக்கோழி என்ன முட்டையிடும்?”னு
கேட்பவன் சாதாரண மனிதன்.
“கறுப்புக்கோழி கறுப்பு முட்டையிட்டால், வெள்ளைக்கோழி என்ன முட்டையிடும்”
என்று கேட்டு “வெள்ளை முட்டை”ங்கிற பதிலைப்பெற்று,
“யுவர் ஆனர்! குற்றவாளியே கறுப்புக்கோழி கறுப்பு முட்டை இடும்,
என்பதை ஒப்புக்கொண்டார்” என்று வளைத்துப் பிடிப்பவன் வக்கீல்.
No comments:
Post a Comment