21 May 2012


ஆயிரத்தில் ஒருவன்

அவள் என்னை
ஆயிரத்தில் ஒருவன்
என்றாள்.

அப்போது
எனக்குப் புரியவில்லை !

இப்போதுதான்
புரிகிறது.

அவள் காதலித்த
ஆயிரத்தில்
நான் ஒருவன் என்று !

No comments:

Post a Comment