16 May 2012


நேர்மையானவர்கள்

அரசியல்வாதிகளே !
எங்கள்
தேசத்து மக்கள்
நேர்மையானவர்கள் ….
நீங்கள்
ஓட்டுக்கள் பெற
இலவசங்களையும்
சலுகைகளையும்
பயன்படுத்தாதவரை !

No comments:

Post a Comment