பயனில்லாத
ஏழு
ஆபத்துக்குதவாத பிள்ளை இருந்தால் பெற்றோர்க்குப் பயனில்லை.
அரும்பசிக்கு உதவாமல் அன்னம் (சோறு) இருந்தாலும் பயனில்லை.
தாகத்தை தீர்க்காத தண்ணீர் இருந்தாலும் பயனில்லை.
தரித்திரம் அறியாத மனைவி இருந்தாலும் பயனில்லை.
கோபத்தை அடக்காத அரசன் இருந்தாலும் பயனில்லை.
குரு மொழியைக் கேளாத சிஷ்யன் இருந்தாலும் பயனில்லை.
பாவத்தை தீர்க்காத தீர்த்தம் இருந்தாலும் பயனில்லை.
No comments:
Post a Comment