30 May 2012


கான மயிலாட கண்டிருந்த வான்கோழி
தானுமதுவாக பாவித்து – தானுந்தன்
பொல்லா இறகை விரித்தாடினாற்போல்
கல்லாதான் கற்ற கவி.

No comments:

Post a Comment