தெரிந்து கொள்வோம்
v பிறப்பு விகிதம் உயராத ஒரே நாடு உலகில் நேபாளம்தான்.
டான் பிராட்மேன்.
v மல்லாந்து படுக்கக்கூடிய ஒரே உயிரினம் மனிதன்தான்.
v இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருதை ஒரே குடும்பத்தைச்
சேர்ந்த மூவர் பெற்றிருமப்பதைப் போலவே (நேரு, இந்திரா, ராஜிவ்காந்தி), இந்தியாவின்
சிறந்த நடிக, நடிகையர் விருதை ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பெற்றிருக்கிறாரகள்.
அவர்கள்: கமலஹாசன், சாருஹாசன், சுஹாசினி.
v அமைதிக்காக சர்வதேச நோபல் பரிசை அதிக தடவை பெற்றுள்ள ஒரே நாடு
அமெரிக்காதான்.
v அண்ணாதுரை, எம்.ஜி.ஆர், கருணாநிதி (மேடை நாடகங்களில்), ஜெயலலிதா
என நான்கு தமிழக முதல்வர்களுடன் நடித்துள்ள ஒரே நடிகை மனோகரமாதான்.
v குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் 1988 ஆம் ஆண்டு வரை 15 முறை நடந்துள்ளன.
இந்த 15 போட்டிகளிலும் கலந்து கொண்ட ஒரே நாடு பிரிட்டன் மட்டுமே.
No comments:
Post a Comment