9 Jun 2012


"கோழியில இருந்து தான்டா முட்டை வந்தது." 

"அது எப்படிடா அவ்ளோ உறுதியா சொல்ற... "

"சிக்கன் பிரியாணியில முட்டை இருக்கும். ஆனா, முட்டை பிரியாணியில சிக்கன் இருக்காது. அதனால கோழியில இருந்துதான் முட்டை வந்தது!!!"

No comments:

Post a Comment