11 Jun 2012


பெண்

கண்ணே ….. 
உன் கண்ணசைவால்
என்னை உன் காதலனாக்கிவிடு ….

இல்லையேல்
காதலித்து ஏமாற்றி
கவிஞனாக்கிவிடு …..

ஆனால்
மெத்தனமாய் இருந்து
மென்டலாக்கிவிடாதே ……

No comments:

Post a Comment