2 Jun 2012


வறுமைக்கோடு

அறிஞர்களே
நீங்கள் இந்தியாவின்
வரைபடத்தை
பூதக்கண்ணாடி
வைத்து எங்கும்
தேடாதீர்கள்.
இந்த ஏழைகளின்
உடலைப்பாருங்கள்.
இந்தியாவின்
எல்லைக்கோடுகள் தெரியும் ……

No comments:

Post a Comment