14 Jun 2012


திட்டம்

இங்கு புல்லுக்குப்
போய்ச்சேர
வேண்டுமென்பதற்காகவே
நெல்லுக்கு
நீர் திறந்து விடப்படுகிறது.

No comments:

Post a Comment