15 Jun 2012


கையூட்டு

கையைக் கழுவாமலேயே
முகத்தைக்
கழுவ முற்படுவதால்
அழுக்கு இன்னும்
அப்புறப்படுத்தாமலேயே
இருக்கிறது.

No comments:

Post a Comment