17 Jul 2012


அன்பு

அன்பு என்ற தலைப்பில்
மிகச்சிறிய கவிதை
கேட்டார்கள் …..
அம்மா என்றேன் உடனே !
கேட்டது
அம்மாவாக இருந்தால்
இன்னும் சின்னதாய் சொல்வேன்
நீ …….. என்று !

No comments:

Post a Comment