23 Jul 2012


அம்மாவின் கைகள் அன்பைக் காட்டும் ….. 

அப்பாவின் கைகள் வாழ்வைக் காட்டும் …….

நண்பனின் கைகள் பிகரைக் காட்டும் ……

பிகரின் கைகள் டாடா காட்டும் ……..

No comments:

Post a Comment