உங்கள் கண் பார்வை எப்படி?
கணினி
முன்
அதிக
நேரம்
வேலை
செய்தாலும் சரி,
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அதிகம்
பார்த்தாலும் சரி,
புத்தகங்களை அதிகமாக படித்தாலும் சரி.
உங்கள்
பார்வை
உங்களுகுத் தெரியாமலே குறைவாகி இருக்கலாம். அதை
எப்படி
கண்டறிவது?
இதற்கும் ஒரு இணையதளம் உதவுகிறது.
இந்த இணையதளத்தில் இருக்கும் நிறச் சோதனை, இணைய வழி எழுத்துச் சோதனை, சுய வழி திரையிடல் சோதனை, பார்வைக்குரிய மாயை போன்ற நான்கு சோதனைகள் தரப்பட்டிருக்கின்றன. இந்தச் சோதனையை முழுமையாகச் செய்து பார்த்த பின்பு உங்கள் பார்வை குறித்த பல விவரங்கள் தரப்படுகின்றன.
அதைக் கொண்டு உங்கள் கண்பார்வை சரியாக உள்ளதா? அல்லது சற்று குறைபாடு ஏற்பட்டுள்ளதா என்பதை நீங்களே தெரிந்து கொள்ள முடியும்.
உங்கள் பார்வைக் குறைகளைக் கண்டறிய பாருங்கள்...!

இணையதள முகவரி:
No comments:
Post a Comment