6 Aug 2012

தொண்டர்1: எலெக்ஷன்ல ஜெயிக்கலைன்னா ஒரு பக்க

                         மீசையை எடுத்துக்கறேன்னு தலைவர்

                         சொல்றாரே..  ஜெயிச்சுட்டார்னா ?

தொண்டர்2:  ஜனங்களை மொட்டை அடிச்சுடுவார்.

No comments:

Post a Comment