3 Aug 2012


நண்பர் 1: என் வீட்டுல இன்னிக்கி அடுப்பு எரியுதுன்னா,
                    அதுக்கு இவருதான் காரணம்......


நண்பர் 2: இவரு, அவ்ளோ பெரிய கொடை வள்ளலா??




நண்பர் 1: அதெல்லாம் இல்லப்பா, இவரு நம்ம ஏரியாவுல
                   கேஸ் ஏஜென்சி வச்சு இருக்காரு...


No comments:

Post a Comment