10 Aug 2012


சிக்கியது மனம்!

அவள் கூந்தலை விரித்தாள்
விழுந்தது சிக்கு
என் இதயத்தில்!

No comments:

Post a Comment