29 Aug 2012


அவசர உலகம்

பிரஷரா, ஷூகரா
அன்றி டாஸ்மாக்கா
சாலையோரச் சாக்கடைக்குள்
மயங்கிக் கிடப்பவனைத்
தீர்மானிப்பதற்குள்
எனக்கான 17D பேருந்து
வந்துவிடுகிறது!

No comments:

Post a Comment