4 Aug 2012


மனைவி: உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி
                     இருக்கான்னு கல்யாணத்துக்கு முன்பே ஏன்
                     என்கிட்டே சொல்லலை..
கணவன்: சொன்னேனே... மறந்துட்டியா...
மனைவி: எப்போ சொன்னீங்க...நீங்க சொல்லவே இல்லை..
கணவன்: உன்னை ராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன்னு
                     நான் சொல்லலை..
மனைவி:-????????

No comments:

Post a Comment