30 Aug 2012


இலை மறைவு

இலை விற்கும் அஞ்சலை
கையாலாகாத மாமனோடு
வாழாததையும் சேர்த்து
கூவிக் கூவிச் சொல்கிறாள்
“ வாழலே …. வாழலே ….!”

No comments:

Post a Comment