22 Aug 2012


வேகாமா மணி அடிச்சிட்டு போர தீயணைப்பு வண்டி பின்னாடி கொஞ்ச தூரம் ஓடி போன LKG பையன் சொன்னான்.

போடா போ, நீ இந்த வேகத்துல போனா, ஒரு ஸ்கீரீம் கூட விக்க முடியாது.

No comments:

Post a Comment