27 Aug 2012

கணவன் : ஏன் இந்த மாசம் மட்டும் போன் பில் அதிகமாக வந்திருக்கு ?


மனைவி : உங்க அம்மா வெளியூர் போயிட்டா நான் சும்மா இருக்க முடியுமாதினமும் s t d போட்டு சண்டை போட வேண்டியதாப் போச்சு... 

No comments:

Post a Comment