6 Sept 2012


மெட்ரிக் அளவுகளுக்கு மாற்ற...

சில சமயம் வெப்பம், எடை, நீளம், பரப்பளவு, கன அளவு போன்ற அளவுகளை பதின்ம அடுக்கு முறை அளவுக்கு (மெட்ரிக் அளவு) மாற்ற வேண்டிய சூழ்நிலையில் தவித்துப் போகிறோம்இந்தத் தவிப்பு இனி தேவையில்லை. இதற்கும் ஒரு இணையதளம் உதவுகிறது.

இந்த இணையதளத்தில் இருக்கும் வெப்பம், எடை, நீளம், பரப்பளவு, கன அளவு போன்ற தலைப்புகளில் உங்கள் அளவு மாற்றத்திற்குத் தேவையான ஒன்றைத் தேர்வு செய்யுங்கள். பின்னர் அங்குள்ள காலிப்பெட்டியில் உங்களிடம் என்ன அளவு உள்ளதோ அந்த அளவுக் குறியீட்டை உள்ளீடு செய்யுங்கள். அடுத்துத் தோன்றும் காலிப்பெட்டியில் மாற்றம் செய்வதற்கான அளவுக் குறியீட்டை உள்ளீடு செய்யுங்கள். மீண்டும் ஒரு காலிப்பெட்டி தோன்றும். இதில் உங்களிடமுள்ள அளவை உள்ளீடு செய்யுங்கள். அவ்வளவுதான் உங்கள் அளவு நீங்கள் மாற்றம் செய்ய வேண்டிய அளவுக் குறியீட்டிற்கு மாற்றப்பட்டு கிடைக்கும்.

அப்பாடா! ஒரு அளவிலிருந்து மற்றொரு அளவிற்கு மாற்ற பல கணக்குகளைத் தேட வேண்டிய அவசியமில்லை என்கிறீர்களா?
அப்படியானால் உங்களுக்குத்தான் இந்த இணைய தளம். வாருங்கள்...!

இணையதள முகவரி:

No comments:

Post a Comment