18 Sept 2012


உண்மை

பல கார்கள் தன்வசம்
வைத்திருந்தும்
நடந்து சென்றான்
பொம்மை வியாபாரி.

No comments:

Post a Comment