22 Sept 2012


மௌனம்

உன் மௌனம் கூட
அழகுதான் வார்த்தைகளால்
என் மனதை காயப்படுத்தாமல்
இருப்பதினால்!

No comments:

Post a Comment