27 Sept 2012


தவிப்பு

உள்ளே மனதையும்
வெளியே உடலையும் வைத்து
உயிரோடு அல்லாடிக் கொண்டிருந்தான்
பிரசவ அறையின் முன் கணவன்!

No comments:

Post a Comment