28 Sept 2012


வாழ்க்கை

சலனமில்லாமல் நேற்று முளைத்த காளான்
இன்று ஆரவாரமாய்
கிடந்தது கடாயில்!

No comments:

Post a Comment