17 Sept 2012


பிணவறை

தன் மகன்
இல்லையென்று
உறுதியான பின்
பார்த்தவள்
அழுகை நின்றது.
பார்க்கப்போகிறவளுக்கு
அழுகை
ஆரம்பித்தது.

No comments:

Post a Comment