5 Nov 2012


ஜனவரி
10
இரத்ததான தினம்
ஜனவரி
11
லால் பகதூர் சாஸ்திரி நினைவு தினம்
ஜனவரி
12
சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம்
ஜனவரி
15
இராணுவ தினம்
ஜனவரி
23
நேதாஜி பிறந்த தினம்
ஜனவரி
25
இந்திய யாத்திரைகள் தினம்
ஜனவரி
26
குடியரசு தினம்
ஜனவரி
26
சர்வ தேச கஷ்டம்ஸ் தினம்
ஜனவரி
28
லாலா லஜபதி ராய் பிறந்த தினம்
ஜனவரி
30
சர்வதேச தொழுநோய் தினம்
பிப்ரவரி
3
அண்ணா நினைவு நாள்
பிப்ரவரி
28
தேசிய அறிவியல் தனம்
மார்ச்
8
தேசிய மகளிர் தினம்
மார்ச்
15
உலக நுகர்வோர் தினம்
மார்ச்
21
உலக வன தினம்
மார்ச்
23
உலக வானியல் தினம்
ஏப்ரல்
5
தேசிய கடல் தினம்
ஏப்ரல்
7
உலக சுகாதார தினம்
ஏப்ரல்
14
தீயணைப்பு வீர்ர அஞ்சலி தினம்
ஏப்ரல்
14
அம்பேத்கார் பிறந்தநாள்
ஏப்ரல்
18
உலக மரபு உரிமை தினம்
ஏப்ரல்
22
உலக நாடு தினம், பூமி தினம்
மே
1
உழைப்பாளர்கள் தினம்(மே தினம்)
மே
2
உலக ஆஸ்துமா தினம்
மே
3
பத்திரிக்கை சுதந்திர தினம்
மே
8
உலக செஞ்சிலுவை தினம்
மே
9
புத்த ஜெயந்தி
மே
12
உலக செவிலியர் தினம்
மே
13
தேசிய ஒற்றுமை தினம்
மே
15
சர்வதேச குடும்ப தினம்
மே

(இரண்டாவது ஞாயிறு) தாய் தினம்
மே
17
உலக தொலை தொடர்பு தினம்
மே
21
பயங்கரவாத எதிர்ப்பு தினம்
மே
21
ராஜீவ்காந்தி நினைவு தினம்
மே
24
காமன்வெல்த் தினம்
மே
27
நேரு நினைவு தினம்
மே
31
உலக புகையிலை ஒழிப்பு தினம்
ஜூன்
5
உலக சுற்றுப்புற சூழல் தினம்
ஜூன்
26
உலக போதை ஒழிப்பு தினம்
ஜூலை
11
உலக மக்கள் தொகை தினம்
ஆகஸ்ட்
6
ஹிரோஷிமா தினம்
ஆகஸ்ட்
9
வெள்ளையனே வெளியே தினம்
ஆகஸ்ட்
15
இந்திய சுதந்திர தினம்
ஆகஸ்ட்
15
வொய்க்கேன் தினம்
ஆகஸ்ட்
29
விளையாட்டுத் தினம்
செம்டம்பர்
5
டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் பிறந்த நாள் (ஆசிரியர்கள் தினம்)
செப்டம்பர்
8
உலக எழுத்தறிவு தினம்
செப்டம்பர்
18
உலக அறிஞர்கள் தினம்
செப்டம்பர்
22
ரோஜா தினம்
செப்டம்பர்
26
காது கேளாதோர் தினம்
செப்டம்பர்
27
உலக சுற்றுலா தினம்
அக்டோபர்
1
உலக விலங்கு தினம்
அக்டோபர்
2
காந்திஜி பிறந்த தினம்
அக்டோபர்
3
உலக உயிரின தினம்
அக்டோபர்
4
தேசிய மறுசீரமைப்பு தினம்
அக்டோபர்
8
உலக முதியோர் தினம்
அக்டோபர்
9
உலக அஞ்சல் தினம்
அக்டோபர்
10
தேசிய அஞ்சல் தினம்
அக்டோபர்
14
உலகத் தர தினம்
அக்டோபர்
15
கண்பார்வையற்றோர் தினம்
அக்டோபர்
16
உலக உணவு தினம்
அக்டோபர்
21
ஆசான் ஹீந்த் நினைவு நாள்
அக்டோபர்
24
ஐக்கிய நாடுகள் தினம்
நவம்பர்
13
குருநானக் பிறந்த தினம்
நவம்பர்
14
குழந்தைகள் தினம்
நவம்பர்
17
லாலா லஜபதிராய் நினைவு தினம்
நவம்பர்
19
இந்திராகாந்தி பிறந்த தினம்
நவம்பர்
19
இந்திய ஒருமைப்பாட்டு தினம்
நவம்பர்
19
இந்திய அரசியலமைப்பு தினம்
நவம்பர்
26
சட்ட தினம்
டிசம்பர்
1
உலக எய்ட்ஸ் தினம்
டிசம்பர்
3
ராஜேந்திர பிரசாத் பிறந்த தினம்
டிசம்பர்
5
கடற்படை தினம்
டிசம்பர்
6
அம்பேத்கார் நினைவு நாள்
டிசம்பர்
7
கொடி தினம்
டிசம்பர்
8
மனநிலை பிறழ்ந்தோர் தினம்
டிசம்பர்
10
ஐக்கிய நாட்டு மனித உரிமை தினம்
டிசம்பர்
10
மனித உரிமை தினம்
டிசம்பர்
17
காமராஜர் பிறந்த தினம்
டிசம்பர்
23
விவசாயிகள் தினம்
டிசம்பர்
24
எம்.ஜி.ஆர். நினைவு தினம்

No comments:

Post a Comment