19 May 2012


முரண்

இங்கே, திருப்ப்பூர் குமரன்கள்
நிறைய பேர் உண்டு.
ஆனால்
ஏந்த நினைப்பது
என்னவோ,
தேசியக்கொடியை அல்ல !
கட்சிக்கொடிகளையும்,
சாதிக்கொடிகளையும் !

No comments:

Post a Comment