இளமையாக
இருக்க
ஓரடி நடவேன் = நமது உடம்பின் நிழல் ஒரு அடியாக குறுகும் நேரமான
உச்சிப்பொழுதில் ஊரைச்சுற்றி திரியக்கூடாது.
ஈரடி கடவேன் = ஈரமான இடங்களில் நடந்து திரியக்கூடாது. அங்ஙகனம்
திரிந்தால் ஆரோக்கியம் பாதிக்கும்.
இருந்து உண்ணேன் = முன்பு சாப்பிட்ட உணவு அதிகமாக வயிற்றில்
இருக்கும்போது, மேலும் உண்ணக்கூடாது.
படுத்து உறங்கேண் = தூக்கம் வராமல் படுக்கைக்கு செல்லக்கூடாது.
தேவையில்லாமல் தூங்கிக் கொண்டிருக்கக்கூடாது.
No comments:
Post a Comment