27 May 2012


கலவரம்

கலந்து கொண்டவர்களுக்கு…..
பொழுதுபோக்கு !

காவலர்களுக்கு ……
கடமையை காண்பிக்கும் தளம் !

ஆட்சியாளர்களுக்கு …….
பிரச்சினை !

எதிர்கட்சியினருக்கு …….
சர்க்கரைப் பொங்கல் !

பத்திரிகையாளர்களுக்கு ……
தலைப்புச் செய்தி !

பாதிக்கப்பட்ட மக்களுக்கோ
கண்ணீர்….. கண்ணீர்…….

No comments:

Post a Comment