17 May 2012


தேர்தல்

சில வெறும் புள்ளிகளை
பெரும் புள்ளிகளாக்க
நாம்
கையிலே கரும்புள்ளி
குத்திக்கொள்ளும் கரிநாள்.

No comments:

Post a Comment