16 May 2012


இந்த பகுதியில் பயனுள்ள தளங்களைப் பற்றி காண்போம்.

முதலில் குழந்தைகளுக்கான மிக அருமையான தளம். இந்த தளத்தில் 3 வயது குழந்தைமுதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு பல்வேறு வகையிலான பயிற்சிகள் தரப்பட்டுள்ளன. கண்டிப்பாக குழந்தைகள் அனைவரும் காண வேண்டிய தளம்.

தளத்தைக்காண இங்கே சொடுக்கவும்:http://www.starfall.com/

No comments:

Post a Comment