19 May 2012


தண்ணி

கணவனோ
சாரயக்கடையில்….

மனைவியோ
குழாயடியில் …..

இருவரும்
தண்ணீருக்காக.

No comments:

Post a Comment