18 May 2012


மன்னிக்க !

இறைவா
கோவிலில் உன்
சிலை களவாடப்பட்டது !
நீ படைத்த
வயிற்றின் பசியாறிட ……

No comments:

Post a Comment