21 May 2012


கால்குலேட்டரானந்தா!

ஒரு கால்குலேட்டர் ஸ்கிரீனை இஷ்டப்பட்ட எண்களால் நிரப்புக. பின் ரூட்(square root) – அதாவது, வர்க்கமூலத்தை அழுத்துங்க. மீண்டும், மீண்டும் இதையே தொடர்ந்து செய்தால் கடைசியாக ஒன்று வரும்.

அதேபோலத்தான் எத்தனை ஜாதி, மதம் இருந்தாலும், எல்லாவற்றுக்கும் மூலத்தைத் தேடிப்போனால், ஒரே கடவுள்தான்கிறது புரியும்.

No comments:

Post a Comment