20 May 2012


நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே – நல்லார்
குணங்கள் உறைப்பதுவும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்றே.

          மூதுரை

No comments:

Post a Comment