22 May 2012


அதர்மம்

    கடவுளுக்கு கொடுத்தால்
காணிக்கை !

    அரசியல்வாதிகளுக்கு கொடுத்தால்
நன்கொடை !

    அதிகாரிக்கு கொடுத்தால்
லஞ்சம் !

    மணமகனுக்கு கொடுத்தால்
வரதட்சணை !

    ஏழை எங்களுக்கு கொடுத்தால் மட்டும்
பிச்சையா ?

No comments:

Post a Comment