22 May 2012


கேள்வி

உடல் மண்ணுக்கு,
உயிர் தலைவனுக்கு
என்கிற
ஒரு தொண்டன்,

வெள்ளைப்புடவை
மனைவிக்கு என்பதை
மறந்தானே ?

No comments:

Post a Comment