19 May 2012


அட்டாலும் பால்சுவையின் குன்றாது அளவாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.

       மூதுரை.

No comments:

Post a Comment