தமிழிற்கான தளம்.
“கல்தோன்றி மண்தோன்றாக்
காலத்தே முன்தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழி” என்பார்கள். அத்தகைய மேன்மை பொருந்திய
தமிழ் மொழியிலுள்ள அரிய பல நூல்களை PDF கோப்புகளாக இலவசமாக ஒரு தளம் தருகிறது. இத்தளத்தில்
நூல்கள் இலக்கியம் சார்ந்த நூல்கள், நாவல்கள், சிறுகதைகள், இலக்கண நூல்கள், பழமொழிகள்
என பல்வேறு தலைப்புகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. தமிழனாக வாழும் ஒவ்வொருவரும் காண
வேண்டிய தளம்.
இத்தளத்தைக் காண இங்கே சொடுக்கவும்:http://www.tamilcube.com/res/tamil_ebooks.html
No comments:
Post a Comment