15 May 2012

     அந்த நாட்கள்

அந்த மூன்று நாட்களில் 
கோயிலுக்குள் செல்வது
தீட்டாகவே இருக்கட்டும் ......
எந்த மூன்று நாட்களில்
பெண் தெய்வங்கள்
கோயிலுக்குள் இருக்காதெனக்
கொஞ்சம் சொல்லுங்களேன் ?

      ஆனந்த விகடன்.

No comments:

Post a Comment