நல்லவற்றைக்
கூட்டிக்கொள் (+)
தீயவற்றைக்
கழித்துக்கொள் (-)
அறிவைப்
பெருக்கிக்கொள் (x)
நேரத்தை வகுத்துக்கொள் (÷)
இன்ப துன்பங்களை சமமாக
கருது (=)
செலவைக் குறைத்து வரவைப்
பெருக்கு (<)
அன்பைப் பெருக்கி
ஆணவத்தைக் குறை (>)
நல்லவர்களுக்கு இணையாக
இரு (॥)
No comments:
Post a Comment