14 May 2012

அமிர்தம் எது ?

ஒப்புடன் முகமலர்ந்து உபசரித் துண்மைபேசி
உப்பிலாக் கூழிட்டாலும் உண்பதே அமிர்தமாகும்.
முப்பழ மொடுபாலன் னம்முகங்கடுத் திடுவராயின்
கப்பிய பசியினொடு கடும்பசி யாகுந்தானே.
        -    விவேக சிந்தாமணி

No comments:

Post a Comment