20 May 2012


அரசியல்வாதி

பெண்களை சுற்றியபோது
பொறுக்கி என்றார்கள் !

கொள்ளையடித்தபோது
கள்வன் என்றார்கள் !

கொலை செய்தபோது
வெறியன் என்றார்கள் !

இவையனைத்தையும்
ஒரே சமயத்தில் செய்கிறேன் …..

“தலைவா”, என்கிறார்கள் !

No comments:

Post a Comment